சரித்திர வகுப்பிகளில்,அலக்சாண்டருக்கும்
போரஸ் மன்னருக்கும் நடந்த போரில்
போரஸ் தோற்றதாகவும்,பிறகு
அலக்சாண்டருடன், நட்பாக
இருந்ததாக படித்திருக்கிறோம்.
ஆனால்,அந்த போர் நடந்த இடத்தில்
வசிக்கும் மக்கள்
பரம்பறையாக சொல்லும் கதை
வித்தியாசமானது.
அதன்படி,போரஸ் தான்
ஜயித்தான்.
அது என்ன கதை?
கதையை கேளுங்கள்