ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள்

Raja Nagarajan

இது ஒரு லாவோஸ் நாட்டு பழம்குடி 

மக்கள சொல்லும்  கதை.

ஒரு புலி,ஷாவோ கடவுளிடம் சென்று

எத்தனை குட்டிகள் பிறக்கும் 

என்று கேட்டது.

அவர் ,அதற்கு,வருஷத்திற்கு 9 குட்டிகள் 

பிறக்கும்  என்றும்,அது கிடைக்க அது

ஒன்றில் ஒன்பது-Nine-in-one) என்ற

வார்த்தைகளை மறக்க கூடாது 

என்றும் சொல்கிறார்.

இது நடந்தால்,புலிகள் மாத்திரம் 

தான் இருக்க்கும்  என்ற பயத்தில் 

ஒரு பருந்து,,தன் புத்திசாலித்தனத்தால்

கடவுளின் வரத்தை மாற்றி உலகத்தை 

காப்பாற்றுகிறது.

எப்படி?

கதையை கேளுனகள்

 

View More...
Show
Recommended
Load More...
;
vaarta logo
Welcome to Vaarta
Connect with your email address.
OR
Forgot Password?
skip_previous
pause_circle_filled
skip_next
00:00 / 00:00
volume_up
skip_previous
play_circle_filled
skip_next
00:00 / 00:00
volume_up