இது ஒரு மொராக்கா நாட்டுக் கதை.
மொராக்கா நாட்டில் பிறந்த ஒரு பெண்-
பாத்திமா-சீன தேசம் வரை பிராயணம்
செய்கிறாள்.அது அவள் விரும்பி செய்த
பயணம் இல்லை.ஒவ்வொரு இடத்திலும்
அவளுக்கு நிரைய கஷ்டங்கள்.
முடிவில்,சீனாவை அடைந்தவுடன்,
தனக்கு ஏற்பட்ட துர அதிர்ஷ்டங்கள்
தன் வாழ்க்கை பூர்ணம் அடைவதற்கான
முன் ஏற்பாடுகள் என்று புரிந்து
கொள்கிறாள்
எப்படி?
கதையை கேளுங்கள்