இந்த எபிசோடில, சிவாஜி ராவ் முதல் தடவ அவருக்கு பிடித்த இயக்குனர் கே.பாலச்சந்தரை சந்தித்தது, சிவாஜி ராவ ரஜினிகாந்தா மாற உதவின சந்திப்பு அது. | In This Episode, We share about how Sivaji Rao Met his favourite director K. Balachander for the first time in Collage, Later he was called to act in movie apoorva raagangal. That was a Life Changing moment in Sivaji Rao’s Life.