இந்த எபிசோடில், ரஜினி காந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில குடிக்கமாட்டேனு முடிவு எடுத்தது காரணம், நாராயண ராவ் ரஜினி வாழக்கையில பண்ண உதவி. | In this Episode, We share about Narayanan Rao who played a vital role in Rajini kanth’s life and the Secret behind Why Rajini kanth stopped drinking in shooting spots.