அரசன் அல்லது மன்னன் என்பவன் ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய இரு சொற்களும் இதே பொருளுடையவை. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் எடுத்துக் காட்டியுள்ளனர். அரசன் என்பது இனிமையான சொல்லாக இருந்தாலும் பல மன்னர்கள் அப்படி வாழ வில்லை அவரகள் பார்த்த ரத்தம் படிந்த வாள்களும் உண்டு