சிவாஜி மகாராஜ் ஒரு அரச பதவிக்குரியவராக நடத்தப்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, உண்மையில் ஒரு சிறந்த தலைவராகவும், அரசராவும் விளங்க அதற்காக அவர் தன் சகாக்களுடன் நேரத்தைச் செலவிட சுதந்திரமாக அவர்களுடன் கலந்திருந்தார். ஆனால் ஓர் இரத்தபெருக்கு நோயால் இறந்ததாக கூறப்படுகிறது.சிவாஜி மகாராஜின் இறப்பிற்கு பின்னர், நடந்தது என்ன என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்