தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்தனர். பின்பு அவர் என்ன செய்தார் எவ்வாறு இறப்புக்கு உள்ளானார் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்