மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். பின்பு இவர் எப்படி ஆட்சி செய்தார் எப்படி இறந்தார் என்பதை இந்த பகுதியில் கேட்டு தெரிந்து கொள்வோம்.