உமாயூன் வெளிநாட்டில் இருந்த காலங்களில் அக்பர் காபூலில் வளர்க்கப்பட்டார். அங்கு அவரை அக்பரின் தந்தை வழி உறவினர்களான கம்ரான் மிர்சா மற்றும் அசுகாரி மிர்சா ஆகியோர் வளர்த்தனர். அவரை வளர்த்தது கம்ரான் மிர்சாவின் மனைவிக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. இளமைக் காலம் முழுவதும் அக்பர் வேட்டையாட, ஓட மற்றும் சண்டையிட கற்றுக்கொண்டார்.அக்பரின் ஆட்சி , இளமை காலம் அவற்றை இரண்டாம் பகுதியில் கேட்டு தெரிந்து கொள்வோம்.