ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நவீன யுகத்தில் வேலைப் பளு அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங்களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பாவையும் நினைவு வைத்திருக்கிறார்கள்.