நில் கவனி கேள், இந்த போட்காஸ்ட் தொகுப்பு மிகவும் சுவாரஸ்ய மான மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் பற்றியது. நண்பர்களுடன் பேசும் காமெடியான ஜெனெரலான தலைப்புகளை கொண்டது, மேலும் சினிமா, அரசியல், சமூகஊடகங்கள், நிஜவாழ்க்கை சம்பவங்கள், பல பேரின் வாழ்க்கை வரலாறு என எல்லா வற்றையும் கேட்கதயாராகுங்கள்.