நீங்கள் காதலர் தினத்தை விரும்புகிறீர்களோ அல்லது வெறுக்கிறீர்களோ ஒன்று தெளிவாகிறது, காதலர் தின வரலாறு பின்னோக்கி செல்கிறது. காதலர் தினம் இப்போது முத்தமிடுவதற்கும், பரிசுகள் பெறுவதற்கு என அறியப்படுகிறது . வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை.காதல் சாதி, மத, இன, நிற, மொழி, வேறுபாடுகளை கடந்து வரும் காதல் தான் இன்று வரையிலும் நம் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது .