காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் காதலித்து ஆசைகளை பரிமாறி கொண்டு இருவரின் கடல் கடந்த காதல் ஒன்று சேருமா இல்லையா என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.