இந்த உலகில் உள்ள அத்தனை மனித பிரிவிகளுக்கும் ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். தாயின் மகத்துவத்தை அறிந்து அதை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நாம் அன்னையர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்துவோம்.