தமிழக பா.ஜ. வெளியிட்டுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது, நெட்டிசன்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக பாஜக திருவள்ளுவரை வமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டுவிட் செய்து வருகிறார்கள்.