தந்தையிடமிருந்து வந்த நம் கிறிஸ்து யார். அவருக்கு நாம் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும். அவர் நமக்கு செய்த தியாங்கள் என்ன என்பதைப் பற்றி, இப்பதிவில் கேளுங்கள். | “ Considered to be the Greatest Man who ever lived, Jesus Christ’s Life Journey, before he was born and after he was gone”