நாம் அனைவரும் இறந்த பின் எங்கே செல்வோம் என வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இறந்தவுடனே நாம் தீர்ப்பிடப்படுவோமா. உலகம் முடியும் வரை நமது ஆன்மா எங்கே இருக்கும் என இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் | “Some Say There is a Hell for bad people and Heaven for Good People, some Say The spirit of the dead still roam around, but what is the actual truth?”