இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த பாதையில் நடந்து செல்ல தவக்காலம் நம்மை அழைக்கிறது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் தியானிக்க இந்த சிலுவைப்பாதையின் முன்னுரையாக இப்பதிவினை கேட்போம்