இயேசு நம்மை பார்த்து உன் சகோதரனையும் நேசி. சின்னஞ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் என்று சொன்னவர் இயேசு. நீ துனபத்தில் தவறும் சகோதரனாகியா இயேசுவுக்கு எத்தனை முறை உதவியுள்ளாய்? எதையும் தட்டிகேட்கும் உரிமை இருந்தும் உரிமையை இழந்தவர்களாக வாழ்ந்து இருக்கிறோம். சீமோன் இயேசுவுக்கு உதவியது போல வாழ்க்கையில் நாம் செய்ய தவறிய உதவிகளை இப்பதிவில் கேட்டு தெரிந்துகொள்வோம்