மாபெரும் குற்றவாளியாக கல்வாரி மலையை வியர்வையும் இரத்தமும் வழிந்தோடுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர். ஆனால் வெரோனிக்காள் என்ற பெண் இயேசுவின் முகத்தைத் துடைக்கத் துணிவு கொண்டாள். பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ? பாவி என்று ஒதுக்கி விடுவார்களோ? என்று எண்ணவில்லை. மற்றவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகளை கண்டு நம்முடைய வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் கேட்போம்.