உலகில் கொடூரமான முறையில் தொடர் கொலைகளை புரிந்து வந்த பயங்கரமான ரிச்சர்ட் ராமிரெஸ் குறித்து இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாத வண்ணம் பல திட்டங்களை வகுத்து பல கொலைகளை கொடுரமான முறையில் எவ்வாறு செய்தான் என்பதை பற்றி இப்பதிவில் கேட்கலாம்