மனிதர்களை சித்ரவதை செய்து கொலை செய்யும் பி.டி.கே என்னும் தொடர் கொலையாளி இவர் என கூறினால் யாருமே நம்பமாட்டார்கள். ஏன் அவர்களது குடும்பத்தினர்களே நம்பவில்லை. பின்பு சில நாட்களில் அந்த தொடர் கொலையாளி இவர்தான் என தெரிய வந்தது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்தது. இவர் 10 நபர்களை சித்திரவதை செய்து கொன்றிருந்தார். இவனை பற்றி இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.