சோப்ராஜ் குறைந்தது 12 கொலைகளைச் செய்தான். பிகினி உடையில் அணிந்து செல்லும் பெண்களை எல்லாம் கொலை செய்துவிட்டு மேற்கத்திய கலாச்சாரம் இந்த நாட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி செய்தேன் என ஒரு கொலை காரன் பேட்டி கொடுத்துள்ளான். ஏன் இந்த கொடூர கொலைகளை செய்தான் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.