ஆண்களையும், சிறுவர்களையும் இவர் கொன்று புதைத்து இருந்தார். அவர் மனித எலும்புகள் மீது அதிக ஆர்வம் காட்டினார்.ஜெஃப்ரி நான்கு வயதாக இருந்த சமயத்தில், வீட்டுக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தபோது எலும்புகளின் குவியலையே அங்கு காணமுடிந்தது. ஏன் அவன் இப்படி நடந்து கொண்டான் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.