ஒன்பது வயது சிறுமி எலேனாவிடம் நைசாக பேச்சு கொடுத்து, புறநகர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய அவன் முயன்றபோது, அந்த சிறுமி சற்று திமிறியிருக்கிறாள். அந்த சிறுமியின் கூச்சலை நிறுத்த வேண்டி கழுத்தை நெரித்து கொலை செய்தான். கொடூரமான குழந்தை பருவம் சிக்காடிலோவை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இவனை பற்றி இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.