இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் தவக்கால சிலுவை பாதையில் நீங்களும் இணைந்து அவரின் கல்வாரி பாதையை இப்பதிவின் மூலம் கேட்டு அவரோடு பயணிக்கலாம் . இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாமும் பங்கேற்று இதில் தியானிப்போம்